முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிறப்புடையது

மணவாழ்வு | Karthigai Velan Kavithaigal | Tamil Kavithai

*****மணவாழ்வு***** மணம் முடித்தால் போதுமா? மனம் இணைய வேண்டுமே! மணமாலை போதுமா? மனம்குழைதல் வேண்டுமே! அம்மி மிதித்தால் போதுமா? அன்பின் துதியே வேண்டுமே ! அக்னி வளத்தால் போதுமா? அகந்தை எாிந்தால் யோகமே! அன்னையும், தந்தையும் தெய்வமே! அவா்பதம் பணிவோம் நித்தமே! அறம்நிறை வாழ்வே இல்லமே! அருளிய இறையே வாழ்கவே!! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !! எம்.கே.வேலன் .

சமீபத்திய இடுகைகள்

வளா்பிறையே | தமிழ் கவிதைகள் - கார்த்திகைவேலன் கவிதைகள்

நிலவே | தமிழ் கவிதைகள் - கார்த்திகைவேலன் கவிதைகள்

அம்மா....தாயம்மா...!! | தமிழ் கவிதைகள் - கார்த்திகைவேலன் கவிதைகள்

ஓா் கனாக்காலம் - கார்திகைவேலன் கவிதைகள் | தமிழ் கவிதைகள்

எசப்பாட்டு - கார்திகைவேலன் கவிதைகள் | தமிழ் கவிதைகள்

பூ மாரி - கார்திகைவேலன் கவிதைகள் | தமிழ் கவிதைகள்

இளைப்பாற ஓா்நிழல் - தமிழ் கவிதைகள் | கார்த்திகை வேலன் கவிதைகள்