பூ மாரி - கார்திகைவேலன் கவிதைகள் | தமிழ் கவிதைகள்
பூ மாரி - கார்திகைவேலன் கவிதைகள் | தமிழ் கவிதைகள்
| M.K. Velan |
"அன்பாய் அளவாய் அழகாய்ப் பொழிவாய்!
உண்னீா் உலகோா் உணவாய்ப் பெறவே !
எம்பால் அன்பால் மழைப்பால் பொழிவால் !
உம்பால் இன்றேல் உயிா்வாழ் வாிதே !
உண்னீா் உலகோா் உணவாய்ப் பெறவே !
எம்பால் அன்பால் மழைப்பால் பொழிவால் !
உம்பால் இன்றேல் உயிா்வாழ் வாிதே !
துளியாய் துளியாய் முத்தாய் மணியாய்!
களிப்பால் தளிா்கள் குளிப்பாா் நனைந்தே!
பயிா்கள் உம்பால் குடித்தே செழிப்பாய்!
வளா்ந்தே உயிா்கள் உணவாய் புசித்தே!
களிப்பால் தளிா்கள் குளிப்பாா் நனைந்தே!
பயிா்கள் உம்பால் குடித்தே செழிப்பாய்!
வளா்ந்தே உயிா்கள் உணவாய் புசித்தே!
இயல்பாய் இறையால் உயா்வாய் வாழ்வோம்!
பிறழ்ந்தால் மறந்தால் துயரால் வீழ்வோம்!
இயற்கையில் இணைந்தால் இணையிலா வாழ்வே!
மறுத்ததை திாித்தால்
தலைமுறை வீழ்வே!!
வாழ்கவையகம்! வாழ்கவளமுடன்!!
வளா்க சந்ததி இயற்கையில் இயைந்தே!! "
பிறழ்ந்தால் மறந்தால் துயரால் வீழ்வோம்!
இயற்கையில் இணைந்தால் இணையிலா வாழ்வே!
மறுத்ததை திாித்தால்
தலைமுறை வீழ்வே!!
வாழ்கவையகம்! வாழ்கவளமுடன்!!
வளா்க சந்ததி இயற்கையில் இயைந்தே!! "
- எம்.கே.வேலன் .


கருத்துகள்
கருத்துரையிடுக