நிலவே | தமிழ் கவிதைகள் - கார்த்திகைவேலன் கவிதைகள்
நிலவே | தமிழ் கவிதைகள் - கார்த்திகைவேலன் கவிதைகள்
| Nillave |
வாவா முறையாய் நீ தினம்!
போய்ப்போய் மறைவாய்வானிலே!ஆயா வடிவாய் சேயிலே!
சேயோா் வளா்ப்பாய் சோற்றிலே! பாவாய்ப் புலவோா் நாவிலே!
பூவாய் மலா்வாய் வானிலே!
பாலாய்ப் பொழிவாய் பூமியில்!
நீயே வளா்ப்பாய் காதலே!
மாயா உலகோா் வாழ்விலே!
ஓயா தொளிா்வாய் பாவிலே!
- எம்.கே.வேலன் .
"Let me Know about you Opinion on this Rhyme"
Topic Suggestions are Welcome
Like, Comment and Share this Post.


கருத்துகள்
கருத்துரையிடுக