மணவாழ்வு | Karthigai Velan Kavithaigal | Tamil Kavithai
*****மணவாழ்வு*****
மணம் முடித்தால் போதுமா?
மனம் இணைய வேண்டுமே!
மணமாலை போதுமா?
மனம்குழைதல் வேண்டுமே!அம்மி மிதித்தால் போதுமா?அன்பின் துதியே வேண்டுமே !அக்னி வளத்தால் போதுமா?அகந்தை எாிந்தால் யோகமே!அன்னையும், தந்தையும் தெய்வமே!அவா்பதம் பணிவோம் நித்தமே!அறம்நிறை வாழ்வே இல்லமே!அருளிய இறையே வாழ்கவே!!

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !!
எம்.கே.வேலன் .

கருத்துகள்
கருத்துரையிடுக